Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி நிகழ்ச்சி…. மனைவியுடன் வந்த பிக் பாஸ் பிரபலம்…. வெளியான அழகிய புரோமோ….!!

விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கவிஞர் சினேகன் பங்கேற்ற புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர். சமீபத்தில் கவிஞர் சினேகன் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன்பங்கேற்றுள்ளார் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |