இன்றைய நிலவரப்படி தங்கம் விலை பவுனுக்கு ரூ 08 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிதுன்றது.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
சென்னையில் இன்றைய தினத்தில் (05/11 /2019) தங்கத்தின் விலை :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,702 | நேற்றைய விலை : ரூ 3,701 | உயர்வு ரூ 01
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 29,616 | நேற்றைய விலை : ரூ 29,608 | உயர்வு ரூ 08
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 4,038 | நேற்றைய விலை : ரூ 4,037| உயர்வு ரூ 01
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 32,304 | நேற்றைய விலை : ரூ 32,296 | உயர்வு ரூ 08
சென்னையில் இன்றைய தினத்தில் (05/11 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 48.75 | நேற்றைய விலை : ரூ 48.75 | மாற்றமில்லை
10 கிராம் வெள்ளி : ரூ 487.50 | நேற்றைய விலை : ரூ 487.50 | மாற்றமில்லை
100 கிராம் வெள்ளி : ரூ 4,875 | நேற்றைய விலை : ரூ4,875 | மாற்றமில்லை
1 கிலோ வெள்ளி : ரூ 48,750 | நேற்றைய விலை : ரூ 48,750 | மாற்றமில்லை