தமிழக ஆளுநர் வி.என் ரவியை பாஜக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்றும், ஆளுநர் தலையிட்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அண்ணாமலையுடன் ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் உடன் சென்றனர்.
Categories