தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என
செப்டம்பர் 14ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து வலியுறுத்துகிறார்