Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸின் சம்பளம் ஒரு ஆண்டிற்கு இத்தனை கோடியா….? வெளியான அதிரடி தகவல்….!!

முன்னணி தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஒரு ஆண்டின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் சல்மான்கான், அக்ஷய்குமார், ஹிருத்திக்ரோஷன் ஆகியோர் பிரபலமான நடிகர்கள் ஆவர். இவர்கள் சினிமா, விளம்பரம் மற்றும் இதர நிகழ்வுகளுக்காக ஒரு வருடத்திற்கு சில நூறு கோடிகளை சம்பாதிக்கிறார்கள். இந்த நடிகர்களை விடவும் தற்பொழுது தெலுங்கு நடிகரான பிரபாஸ் அதிகமாக சம்பாதிப்பதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐந்து ஆண்டுகள்.. ஒரு படம்! - நடிகர் பிரபாஸ் பேட்டி | ஐந்து ஆண்டுகள்.. ஒரு படம்! - நடிகர் பிரபாஸ் பேட்டி - hindutamil.inபாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்கள்  உருவாகியுள்ளனர். இவர் இந்த2021 ஆம் வருடத்தில் மட்டும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டதன் மூலம் சுமார் 500 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இவர் சினிமாவில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் மட்டுமே இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ள பிரபாஸ் இந்தியாவின் முன்னணி நடிகராக இருப்பதில் தெலுங்கு திரையுலகம் பெருமை கொள்கிறது.

Categories

Tech |