Categories
இந்திய சினிமா சினிமா

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை…. ரசிகரின் ஓவியத்தால் ராஷ்மிகா சொன்ன தகவல்….!!

பெங்காலி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக ராஷ்மிகா கூறியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் வெளிவந்த ”கீதாகோவிந்தம்” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

பெங்காலி பெண்ணாக நடிக்க விரும்பும் ராஷ்மிகா Entertainment பொழுதுபோக்குமேலும், இவரின் சமூக வலைதளப்பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது, ஹிந்தியில் ‘மிஷன் மஞ்சு’ மற்றும் ‘குட்பை’ என்னும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் ரசிகர் ஒருவர் இவர் பெங்காலி பெண் தோற்றத்தில் இருப்பது போன்ற ஓவியம் ஒன்றை வரைந்து அதனை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஓவியத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா, வருகின்ற படங்களில் பெங்காலி பெண் கேரக்டரில் நடிக்க விரும்புவதாகவும், அந்த ஆசையை தூண்டுவது போல் ரசிகர் தன்னை பெங்காலி பெண் போல ஓவியம் வரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

Categories

Tech |