ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒரு பயனரை பின் தொடர்ந்து வரும் ஃபாலோயர்களுக்கு தெரியாமலே அவர்களை நீக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காகவே புதிய ஆப்ஷன் ஒன்றை ட்விட்டர் உருவாகியுள்ளது. சாஃப்ட் பிளாக் என்று ட்விட்டர் இதனை சொல்லியுள்ளது.
ஒரு ஃபாலோயர்ஸ் பாலோயரின் பெயருக்கு பக்கத்தில் உள்ள 3 டாட்களை கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் ரிமூவ் திஸ் பாலோவெர் தேர்வு செய்தால் அவரை சாஃப்டி பிளாக் செய்துவிடலாம். இது ஒரு ஃபாலோயரை பிளாக் செய்வதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
பிரைவேட் ட்விட்டை இதன் மூலம் உங்களது பாலோயர்களை மட்டுமே பார்க்க முடியும். மேலும் சில அறிவுறுத்தல் ஆப்ஷனை கொண்டு வரவும் ட்விட்டர் முடிவு செய்துள்ளது. தற்போது அதன் சோதனை நடந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தேவையற்ற உடையவர்களை தவிர்க்க முடியும் என ட்விட்டர் எதிர்பார்க்கிறது.