மொத்தமாக 21 வார்டு கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க வேட்பாளர்கள் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் தி.மு.க கட்சியினரும் மற்றும் 5 வார்டுகளில் அ.தி.மு.க கட்சியினரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் ஒரு பகுதியில் சுயேட்சை வேட்பாளர் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமாக 21 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்கள் 5 பகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பகுதியிலும் மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் 15 பகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதனையடுத்து தி.மு.க அதிக பகுதிகளில் வெற்றி பெற்று இம்மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியிருக்கிறது.