தொடர்ந்து 13 வார்டுகளில் 13 தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட 13 வார்டுகளில் 13 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அதன்பின் மொத்தமாக 13 ஊராட்சி குழு வார்டுகளில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டையும் மற்றும் தி.மு.க 12-வார்டையும் கைப்பற்றியுள்ளது. மேலும் இவற்றில் அ.தி.மு.க கட்சியினரால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.