விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் முன்னேற்றம் கூடும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக இன்று நீங்கள் பாடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளரிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. சக மாணவர்களிடம் பழகும்போது கொஞ்சம் பொறுமையாக நிதானமாக பழகுங்கள். வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். இன்று மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக உள்ளது. அது போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும். கர்ம தோஷங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்