Categories
சென்னை மாநில செய்திகள்

பண்டிகை காலம்…. சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்…. மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து வணிக வளாகங்களில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை குறைந்த எண்ணிக்கை நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணிபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள  வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொள்ளப்பட்டது.

Categories

Tech |