உணவு பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Food Safety Officer
காலியிடங்கள் – 119
கல்வித்தகுதி: Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or veterinary Sciences or Bio- Chemistry or Microbiology பாடங்களில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Master’s Degree in Chemistry அல்லது Bachelor’s degree in medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : எழுத்துத்தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு
சம்பளம்: ரூ.35,900 முதல் அதிகபட்சம் ரூ.1,13,500 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2021
மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
http://www.mrb.tn.gov.in/pdf/2021/FSO_notification_131021.pdf