Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 FINAL : டாஸ் வென்ற கொல்கத்தா அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில்  லீக் போட்டிகள் முடிந்த நிலையில்,நடந்தா பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே  அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு  தேர்வு செய்துள்ளது.

Playing XI:

சென்னை சூப்பர் கிங்ஸ்:
டூ ப்ளசிஸ் 
ருதுராஜ் கெய்க்வாட்
மொயீன் அலி
அம்பதி ராயுடு
ராபின் உத்தப்பா
எம்எஸ் தோனி(கேப்டன்)
ரவீந்திர ஜடேஜா
டுவைன் பிராவோ
ஷர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்
ஜோஷ் ஹேசில்வுட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மான் கில்
வெங்கடேஷ் ஐயர்
ராகுல் திரிபாதி
நிதிஷ் ராணா
இயோன் மோர்கன் (சி)
தினேஷ் கார்த்திக் (W)
ஷாகிப் அல் ஹசன்
சுனில் நரைன்
லோக்கி பெர்குசன்
வருண் சக்கரவர்த்தி
சிவம் மாவி

Categories

Tech |