Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த நபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னமூலக்கரைப்பட்டி கிராமத்தில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்த சின்னத்துரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சின்னத்துரையின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |