நாளைய பஞ்சாங்கம்
17-10-2021, புரட்டாசி 31, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி மாலை 05.39 வரை பின்புவளர்பிறை திரியோதசி.
சதயம் நட்சத்திரம்காலை 09.52 வரை பின்பு பூரட்டாதி.
நாள்முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்யஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
உங்களின் ராசிப்பலன் – 17.10.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு இல்லத்தில் இனிய செய்திகள் வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைதரும். தொழில் வியாபாரத்தில் இருந்தபோட்டி பொறாமைகள் குறையும். வருமானம்பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். சேமிப்பு உயரும். கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன்செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின்முயற்சிகளுக்கு உறுதுணையாகஇருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காகஎதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலைநிலவும். உறவினர்களுடன் மனக்கசப்புஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன்செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்தலாபம் கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்துஉதவுவார்கள். சுபகாரிய முயற்சிகளில்நிதானம் தேவை.
கடகம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள்தோன்றும். தொழில் சம்பந்தமான புதியமுயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பதுநல்லது. வாகனங்களில் செல்லும் பொழுதுநிதானம் தேவை. சுபகாரியங்களைதவிர்க்கவும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில்மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில்பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்தலாபத்தை அடைய முடியும். பெரியமனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்பாதிப்புகள் குறையும். நீண்ட நாள்விருப்பங்கள் நிறைவேறும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் பெருமை அடையப்போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். அனுபவம்உள்ளவர்களின் அறிவுரையால்வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம்அதிகமாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உடன் இருப்பவர்களுடன் சிறுமனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பரசெலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சியில்ஏற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட்டால்வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளின்உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும்சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதியதொழில் தொடங்குவதற்கான திட்டங்கள்எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்குவருமானம் பெருகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாகஇருக்கும். குடும்பத்தில் சந்தோஷம்குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள்படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம்செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன்வசூலாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்தபொருட்கள் வாங்கும் போது ஒருமுறைக்குபலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உடன் பிறந்தவர்கள் வழியாக அனுகூலப்பலன்கள் கிடைக்கும். உற்றார்உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமைஅதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள்நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமானவெளியூர் பயணங்களால் அனுகூலமானபலன்கள் கிடைக்கும். புதிய வண்டி வாகனம்வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம்இருக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் குடும்பத்தில்மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள்தோன்றும். வெளியூர் பயணங்களால்அலைச்சல் அதிகரிக்கும். உடனிருப்பவரைஅனுசரித்து சென்றால் பிரச்சினைகளைதவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில்ஈடுபாடு அதிகமாகும்.