Categories
டெக்னாலஜி பல்சுவை

MI நிறுவனத்தின்…… அட்டகாசமான இ-சிம் வாட்ச் …!!

சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது.

‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் சந்தையில் அடுத்தடுத்து தனது தகவல் சாதங்களை வெளியிட்டுவருகிறது.

Mi Note 10 Event, 108 Megapixel Camera Set to Launch, Mi Watch, Mi tv 5 Pro, மீ நோட் 10 அம்சங்கள், Mi Note 10 Specifications, மீ வாட்ச் அம்சங்கள், Mi Watch Specifications, மீ டிவி 5 ப்ரோ அம்சங்கள், Mi tv 5 Pro Specifications

இன்று வெளியாகும் என்று நம்பப்படும் மீ வாட்ச் 3டி கிளாஸ் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் போல் இருப்பதால் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீ வாட்ச் சிறப்பம்சங்கள் (Mi Watch Specifications)

  • 1.78 அங்குல ஓலெட் தொடுதிரை 326 திரை அடர்த்தியுடன் (1.78 inch OLED Screen with 326ppi)

 

  • கறுப்பு, சில்வர் ஆகிய நிறங்கள்

 

  • ஜிபிஎஸ், என்எஃப்சி (NFC), வைஃபை ஆகிய தொடர்புகள்

 

  • குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 எஸ்ஓசி கொண்ட வன்பொருள் (Qualcomm Snapdragon Wear 3100 SoC )

 

  • எம்ஐயுஐ ஸ்மார்ட் கடிகார இயங்குதளம் (MIUI Watch Wear OS)

 

  • 570 எம்ஏஎச் மின்கல சேமிப்புத் திறன் (570mAh Battery)

 

  • அழைப்புகளுக்கு ஒலிவாங்கி, ஒலிபெருக்கி ஆதரவு

 

  • இ-சிம் வசதி

Categories

Tech |