Categories
வேலைவாய்ப்பு

2,500 காலி பணியிடங்கள்… 12th படித்தவர்களுக்கு… இந்திய கடற்படையில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: sailor

காலி பணியிடங்கள்: 2500

சம்பளம்: 21,700 – 69,000

கல்வித்தகுதி: 12th,

தேர்வு: short list, written test, physical fitness test

விண்ணப்பிக்க கடைசி தேதி:  அக்டோபர் 25

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

www.joinindiannavy.gov.in

Categories

Tech |