Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் TNPSC, குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி பணம், 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கும் புதிய அறிவிப்பு ஒன்றை நம்பர்-1 பயிற்சி மையம் Dexter Academy வெளியிட்டுள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடத்தப்பட்டுவரும் வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை.

இதில் குரூப் 2, குரூப் 2A மற்றும் குரூப் 4 VAO தேர்வுகள் இந்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் தமிழகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானோர் இந்த தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தில் டாப் பயிற்சி மையம் Dexter Academy சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக தற்போது TNPSC குரூப் 2, குரூப் 4 VAO மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாப் இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பணம் மற்றும் 100% ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். இந்த தேர்வு வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் ஆப் லைன் இரண்டு முறையில் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி இலவசம். இதில் விருப்பம் உள்ளவர்கள் Dexter Academy இணையத்தள பக்கத்தை அனுப்பி அதில் முழு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |