Categories
வேலைவாய்ப்பு

BC(M), MBC & DNC மற்றும் SC / ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு… அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்: 25

வயது வரம்பு: 18 – 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 27

BC(M), MBC & DNC பிரிவை சேர்ந்தவர்கள் ரூபாய் 300 மற்றும் SC / ST பிரிவை சேர்ந்தவர்கள் ரூபாய் 150 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://cmdadirectrecruitment.in/

Categories

Tech |