20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் இரவு 7.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு ஆஸ்திரேலியா அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது.
நியூசிலாந்து அணி பேட்டிங்:
ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சு: