Categories
உலக செய்திகள்

இந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்…. ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி…. உடல்நலக்குறைவால் இறப்பு….!!

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான காலின் பாவெல் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இவர் இருபதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 21-ம் நூற்றாண்டின் தொடக்க கால அமெரிக்க வெளியுறவு கொள்கையை வகுக்க உதவியவர் ஆவார்.

மேலும் அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு உரியவராக காலின் பாவெல் இருந்தார். அதுமட்டுமின்றி காலின் பாவெல் அமெரிக்க ராணுவத்தின் முப்படை தலைமைத் தளபதியாகவும் பணிபுரிந்தவர் ஆவார்.

Categories

Tech |