Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸுக்கு வர எவ்வளவு செலவு…. புலம்பும் நாடியா குடும்பத்தினர்….!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் நாடியா சாங் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன்5. இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை எந்த சுவாரஸ்யமும் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வார நாமினேஷன் பட்டியலில் நாடியா சாங் பெயர் இருந்தது.

நாடியா சாங் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இதுதான் காரணம்.. வச்சு செய்து  அனுப்பிய ரசிகர்கள் - Cinemapettai

அதன்படி, இவர் முதல் எலிமினேஷனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்துவிட்டார். இந்நிலையில், பிக்பாஸில் கலந்து கொண்டதற்காக வரும் பணத்தை விட நாங்கள் அதற்கு செலவு செய்த பணம் தான் அதிகம் என இவரது குடும்பத்தினர் மனம் வருந்தி பேசியுள்ளனர்.

Categories

Tech |