இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய கடற்படை
பணி: Sailor
மொத்த காலியிடங்கள்: 300
தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
வயதுவரம்பு: 18 வயதுக்கு மேல்
சம்பளம்: மாதம் ரூ. 14,600
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.10.2021 முதல் 02.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்கள் அறிய https://www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.