Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup: ஒன்னு கூட தோக்கல….! டாப்பில் இருக்கும் இலங்கை…! கெத்து காட்டும் ஸ்காட்லாந்து …!!

முதல் சுற்று போட்டிகளில் இலங்கை அணி அடுத்தடுத்து வெற்றி பெற்று நெட் ரன் ரேட் +3.165 வைத்துள்ளது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள்   குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. ஏ பிரிவில் உள்ள ஸ்ரீலங்கா, பி பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து அணிகள் விளையாடிய 2போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவே இல்லை.

புள்ளி பட்டியல்:

Categories

Tech |