இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் குரூப் ‘ஏ’ ( ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ) மற்றும் குரூப் ‘பி’ ( ஸ்காட்லந்து, ஓமன், பங்களாதேஷ், பப்புவா நியூ கினி ) என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. அதே போல குரூப் 1 ( ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ) மற்றும் குரூப் 2 ( ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ) இடம்பெற்றுள்ள அணிகள் பயிற்சி ஆட்டம் விளையாடி வருகின்றனர்.
நேற்று அபுதாபியில் உள்ள டோலெரான்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கி 164ரன் இலக்கு வைத்த நிலையில் நியூஸிலாந்து 150 ரன் மட்டுமே எடுத்து 13ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணி பேட்டிங்:
நியூஸிலாந்து அணி பவுலிங்:
நியூஸிலாந்து பேட்டிங்:
இங்கிலாந்து பௌலிங்: