அரசு மருத்துவமனை செவிலியர்கள் விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு பேரணியானது விபத்து மற்றும் அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பலரும் கலந்து கொண்டனர். தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.