Categories
அரசியல்

WhatsApp யூஸ் பண்றேங்களா?…. உங்களுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.

அதனால் வாட்ஸ்அப் தங்களது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப்பில் டெலிட் செய்யப்பட்ட செய்திகளை மீண்டும் படிக்க முடியும். அதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் “WhatsApp deleted messages” என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை இன்ஸ்டால் செய்த பிறகு delete for everyone ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதன் மூலம் வாட்ஸ் அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பெறலாம்.மேலும் ஆப்பிள் நிறுவனம் வாட்ஸ் அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பார்க்க அனுமதிப்பதில்லை.

Categories

Tech |