Categories
தேசிய செய்திகள்

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து – தப்பிக்க குதித்தவர் பரிதாப பலி!!

மும்பையில் அவிக்னா அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். விபத்திலிருந்து தப்பிக்க 19வது மாடியிலிருந்து கீழே குதித்தவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Categories

Tech |