விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி நிறைவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்தவகையில், ”காமெடி ராஜா கலக்கல் ராணி” நிகழ்ச்சி மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று. சீரியல் பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்கள்.
இந்நிலையில், காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் பைனல் காட்சிகள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
https://www.instagram.com/p/CVRbJiEBTfJ/?utm_source=ig_embed&ig_rid=4aea3358-2cb3-4ef3-b2dc-536cd3812a3e