தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Project Associate , Project Assistant.
காலியிடங்கள்: 13.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 14.11.2021
தேர்வுமுறை: நேர்முகத்தேர்வு(ஆன்லைன்)
கல்வி: பிஇ, பிடெக்.
மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பபடிவத்தினை பெறவும் www.neeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.