Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.. சமீபத்தில் நவம்பர் 1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது

Categories

Tech |