தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது . இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக ராஜஸ்தானின் ஐந்து வகை இனிப்புகளை ஆவினில் பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தனியாருக்கு நிகராக தரமான இனிப்புகளை தயாரித்து ஆவின் நிறுவனத்தில் கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்றும் தீபாவளிக்கு ரூ.2.2கோடி மதிப்பிலான இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories