Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”…. வெளியான புதிய அப்டேட்….

சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணித்தவன்’ படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை; சூர்யா பதில்: வாழ்த்திய ரஜினி  ரசிகர்கள் | suriya reply for super star title issue - hindutamil.in

சூர்யாவின் பிறந்தநாளன்று இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் எனவும், அடுத்த வருட பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.

Categories

Tech |