தமிழகத்தில் உள்ள மொத்தம் 195 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 50 குடியிருப்புகள் மிக மோசமான நிலையில் உள்ளது.அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்த அவர், வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவது எளிமைப்படுத்த ஒற்றை சாளர முறை கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.
Categories