பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும், தகுதியுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Academic Consultant.
வயது வரம்பு: 35 வயதுக்குள்.
சம்பளம்: ரூ. 70,000 முதல் 80,000 வரை.
கடைசித்தேதி: 31.10.2021.
https://recuirtment ugc.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள www.ugc.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.