Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: தனி நீதிபதியின் கருத்துக்கள் புண்படுத்தின…. நடிகர் விஜய் வேதனை…!!!

இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தி உள்ளது என்று நடிகர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். நுழைவு வரி செலுத்தவில்லை, நுழைவு வரியை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவது தேவையற்ற கருத்துக்கள் என்றும்  கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |