Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… தேர்வு கிடையாது… மீன்வளப் பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை…!!

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Senior Research Fellow

கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி

சம்பளம்: ரூ.25,000 வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2021

மேற்கொண்ட தகவல்களுக்கு கீழே உள்ள அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/MRFF%20-%20Walk%20in%20interview%20for%20SRF%20in%20NADP%20scheme.pdf

Categories

Tech |