Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.29,200 சம்பளத்தில்…. இந்திய தலைமை கணக்குத் தணிக்கை ஆணையத்தில் வேலை…!!!

இந்திய தலைமை கணக்குத் தணிக்கை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Auditor, Accountant, Clerk/DEO.

காலி பணியிடங்கள்: 199.

வயது: 18 – 27.

சம்பளம்: ரூ.29,200.

கல்வி தகுதி: Fitness Test, Skill Test, Document Verification.

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31.

மேலும் விவரங்களுக்கு cag.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |