Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு.. “விருந்தினர் வருகை இருக்கும்”… தடைகள் விலகி செல்லும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நன்மைகள் நடைபெற இறைவனை மனதார வழிபடுங்கள். விருந்தினர் வருகை இருக்கும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். இன்று தேவையானவற்றை சில வெற்றிக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும். அதன் மூலம் நன்மை கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையான உதவிகள் கிடைத்து மனம் மகிழும். மாணவர்களுக்கு  கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆர்வமும் அதிகரிக்கும். விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் செல்லும். உங்கள் திறமையும் வெளிப்படும்.

இன்று தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.வெளியூர் பயணத்தை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டு முயற்சியில் தொழில் செய்பவருக்கு நல்ல முன்னேற்றமான பலன் இருக்கும்.

பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இன்று படு ஜோராக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த உணவை காக்கைக்கு அன்னதானமாக வழங்குங்கள். அனைத்தும் நன்மையை கொடுக்கும். செல்வ பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |