Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சகோதரர்களின் நினைவு நாள் முன்னிட்டு….மூடப்படும் மதுபான கடைகள்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகங்கை நகரில் நாளை மருது சகோதரர்களின் நினைவு தினம் நடைபெற உள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மதுபான கடைகள் மூடப்பட உள்ளது.

மேலும் வருகின்ற 30 – ஆம் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனால் வரும் 30 – ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டால் அரசு சட்டப்படி எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |