Categories
வேலைவாய்ப்பு

SC, ST, MBC பிரிவினருக்கு…. மாதம் ரூ.56,100 சம்பளத்தில்…. சென்னையில் கொட்டி கிடக்கும் வேலை…!!!

தமிழ்நாடு மருத்துவப்பணியாளர்(TN MRB) தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: சித்தா, யுனானி, ஆயுர்வேதம்,ஹோமியோபதி.

காலியிடங்கள்: 173

சம்பளம்: ரூ.56,100.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2021

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, மற்ற பிரிவினருக்கு ரூ.500

 

 

Categories

Tech |