Categories
வேலைவாய்ப்பு

ரூ.1.77 லட்சம் ஊதியத்தில்…. சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் (TN MRB) காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 173

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

Siddha – 112 காலியிடங்கள்
Ayurvedha – 05 காலியிடங்கள்
Homeopathy – 13 காலியிடங்கள்
Unani – 08 காலியிடங்கள்
Yoga மற்றும் Naturopathy – 35 காலியிடங்கள்கல்வித் தகுதி :  Yoga மற்றும் Naturopathy, Unani, Homoeopathy, Ayurveda, Siddha என பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு

ஊதியம் : ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.1,77,500 மாதம்விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 26.10.2021 முதல் 10.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே 14.08.2021 அன்று வெளியான இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
26.10.2021 முதல் 10.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |