உயரமான பாறையில் நின்றபடி இருக்கும் அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாகவே உலக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான்.
சமீபத்தில், இவர் வாகா எல்லையில் நம்முடைய இந்தியக் கொடியை ஏந்தி பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இவர் உயரமான பாறையின் விளிம்பில் நின்றபடி இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
At the edges of the world, making lifetime memories. Thala #Ajith sir. ❤
| #Valimai | #Ajithkumar | #WorldTour | #BikeTrip | pic.twitter.com/y3oRhsjju4
— Ajith | Dark Devil (@ajithFC) October 27, 2021