Categories
சினிமா தமிழ் சினிமா

கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்….. இணையத்தில் வெளியான புகைப்படம்….!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலுக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. லட்சுமி அம்மாள் இறப்பிற்கு பிறகு இந்த சீரியல் இப்போதுதான் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அனைவரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அடுத்ததாக இந்த சீரியலின் கதையில் என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்க, இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் தனத்தின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடக்க இருக்கிறது என தெரியவந்துள்ளது.

https://www.instagram.com/p/CVf2GgdBMEt/

Categories

Tech |