தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் கீழ் தொழிற் பயிற்சி நிறுவன முதல்வர், பயிற்சி உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 7ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது
Categories