அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இன்று காலை ஓமலூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்தும், ரவுடிசமும் அதிகரித்துள்ளது. தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி பயமுறுத்த நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் அதிமுக தொண்டர்கள் அச்சப்படமாட்டார்கள் என்று கூறிய அவர், சசிகலா பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது.
Categories