Categories
தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி வாசிக்கிறார் …!!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி வாசித்து வருகின்றார். தலைமை நீதிபதி தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம்கள்

  • பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை
  • ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் குலைக்கக்கூடாது
  • தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை
  • மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
  • பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை
  • பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல

Categories

Tech |