Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

சென்னையில் இன்று தேசிய சிறுதொழில் கழகம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு முகாம் தொடங்குகிறது. இதில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் பங்கேற்கலாம். இது குறித்த விவரங்களுக்கு 7305375041 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம் சென்னை ஈக்காட்டு தாங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |