Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. இந்த வாரம் வெளியேறபோவது இவரா….? வெளியான தகவல்….!!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் சின்னப்பொண்ணு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களை விட  இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து காணப்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு… பிக் பாஸ் சீசனின் 9வது போட்டியாளர்! | Bigg  boss 5 tamil Folk singer Chinna Ponnu enters in bigg boss house - Tamil  Filmibeat

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இரண்டாவதாக அபிஷேக் எலிமினேஷன் ஆனார். இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அக்ஷ்ரா ரெட்டி, பவானி, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, வருண் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து சின்னப்பொண்ணு வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |