விடுதலை பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் இந்திய அளவில் பல விருதுகளை பெற்றது. இவர் தற்போது ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில், சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.